சீனாவை புரட்டிப்போட்ட காண மழை பெருவெள்ளம் 8 இலட்சம் பேர் பாதிப்பு

by Staff / 08-06-2022 01:46:18pm
சீனாவை புரட்டிப்போட்ட காண மழை பெருவெள்ளம் 8 இலட்சம் பேர் பாதிப்பு

சீனாவில் கன மழை மற்றும் வெள்ளத்தால் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் 80 மாவட்டங்கல்  நீரில் மூழ்கின கனமழை அடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் பல பகுதிகள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனித்தனி தீவுகளாக மாறினதொடர்கனமழைக்கு  வாய்ப்பு உள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.

 

Tags :

Share via
Logo