சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கம் இருபது ரூபாய் அதிகரித்து 9,080 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் 72 000 640 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி இரண்டு ரூபாய் உயர்ந்து 113.00 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Tags :