உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம்

இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ரயில்வே. இந்தியன் ரயில்வே உலகளவிலும் அதிக தூரம் மற்றும் இருப்பு பாதை கொண்டு இயங்குவதில் பிரபலமானது ஆகும். பல பெருமைகள் கொண்ட இந்தியன் ரயில்வேயில் உலகிலேயே மிக நீளமான நடைமேடை என்ற பெருமையையும் நாம் கொண்டுள்ளோம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், கர்நாடக மாநிலம் ஹுப்ளி ரயில் நிலையத்தில் உலகிலேயே நீளமான நடைமேடை உள்ளது. இதன் நீளம் 1,507 மீட்டர் ஆகும்.
Tags :