சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைவு.

by Admin / 15-07-2024 10:27:31am
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைவு.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைவு. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 20 ரூபாய் குறைந்து 6785 ரூபாய்க்கும் ஒரு சவரன் 54 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது ஒரு கிராம் வெள்ளி 30 காசு குறைந்து 99 ரூபாய் 70 காசு ஆகவும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 99 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைவு.
 

Tags :

Share via