அதிமுக டிஜிட்டல் பேனரை நாய்கள் கிழித்த சி.சி.டி.வி.காட்சி வெளியீடு

by Editor / 13-02-2022 09:35:49am
அதிமுக டிஜிட்டல் பேனரை நாய்கள் கிழித்த சி.சி.டி.வி.காட்சி வெளியீடு

திண்டுக்கல் மாநகராட்சி 32வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அ தி மு க சார்பில் போட்டியிடும் வினேத்குமார் என்பவர் ரவுண்ட் ரோடு புதூர் பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்  கிழிக்கப்பட்டதால் அந்தப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.மேலும் இது குறித்து  போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.சாலையோரம் இருந்த டிஜிட்டல் பேனரை நாய்கள் கிழித்த சி.சி.டி.வி.காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டதால் பரப்பரப்பு முடிவுக்கு வந்தது.

 

Tags : வேட்பாளர் டிஜிட்டல் பேனர்  கிழிப்பு

Share via

More stories