முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் தெரிவித்த சீமான்.

by Staff / 21-07-2025 09:13:41am
முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் தெரிவித்த சீமான்.

முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மு.க.முத்து மறைவிற்கு ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், அதிமுகவிற்கு பெரும்பான்மைக்கு கிடைக்கவில்லை எனில் நீங்கள் ஆதரவு தருவீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "இன்னும் 10 மாதங்கள் உள்ளது, கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். ராணுவத்திற்கு என ரகசியம் உள்ளதைப் போல எல்லாவற்றிற்கும் ஒரு ரகசியம் உள்ளது" என்று பதிலளித்துள்ளார்.

 

 

Tags : Seeman met Chief Minister M.K. Stalin in person and expressed condolences over the death of M.K. Muthu.

Share via