பாமக அன்புமணி அணி எம்.எல்..க்கள் 3 பேர் நீக்கம்.

பாமக அன்புமணி அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-களான சதாசிவம்,சிவகுமார்,வெங்கடேஸ்வரன் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகிய நால்வரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம். -பாமக தலைமை நிலையச் செயலாளர் நடவடிக்கை.
Tags : பாமக அன்புமணி அணி எம்.எல்..க்கள் 3 பேர் நீக்கம்.