வானில் நிகழ்ந்த அழகிய சூப்பர் நிலா மற்றும் சந்திர கிரகணம் பொதுமக்கள் கண்டு களிப்போம்

by Staff / 16-05-2022 05:27:24pm
வானில் நிகழ்ந்த அழகிய சூப்பர் நிலா மற்றும் சந்திர கிரகணம் பொதுமக்கள் கண்டு களிப்போம்

 இலத்தீன் அமெரிக்காவில் வானில் நிகழ்ந்த இந்த ஆண்டின் முதல் சூப்பர் நிலா மற்றும் சந்திர கிரகணத்தை பொதுமக்கள் கண்டு களித்தனர் அர்ஜென்டினா தலைநகர்  பியூனஸ் அயர்ஸ் மற்றும் கார்கள் வெனிசூலா நாடுகளிலும் சூப்பர் நிலா  நன்கு காட்சியளித்தது. குறிப்பாக சிலி நாட்டின் அர்ஜெண்டினா  நகர வானில் அது சிறப்பாக காட்சியளித்தது பூமியின் நிழல் சந்திரன் மீது விழும் போது சந்திர கிரகணம் தோன்றும் அப்போது சந்திரனின் ஒளி வளிமண்டலத்தில் சிதறி எடுக்கப்படுவதால் முழு நிலவும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அந்த முழு நிலவும்  அழைக்கப்படுகிறது அதேபோல் முழுநிலவு பூமிக்கு அருகாமையில் வரும் போது அது பெரிதாக தோன்றும் அது சூப்பர் நிலா என்று அழைக்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo