கற்பனை உலகத்தை மையமாக வைத்து நடைபெற்ற பிரம்மாண்ட திருவிழா

பிரான்சில் உள்ள லீலி நகரத்தில் கற்பனை உலகத்தை மையமாக வைத்து நடைபெற்ற பிரமாண்ட உப்டோப்பியா திருவிழா பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற அணிவகுப்பு திருவிழாவில் பறக்கும் மீன் பொம்மை வண்ணமயமான குதிரை முயல் பொம்மைகள் மனித உருவத்தை போல் வடிவமைக்கப்பட்டிருந்த மரப்பாச்சி பொம்மை நோய் தோட்டா பறவை கடல் குதிரை மற்றும் விலங்கு பொம்மைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். இசை மற்றும் நடன கலைஞர்கள் அவற்றுடன் சென்று பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேறின திருவிழா ஆயிரக்கணக்கான பார்வைகள் பங்கேற்றனர்.
Tags :