34 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்

by Admin / 06-07-2022 04:19:02pm
 34 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும்  பணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்

காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம், ராயப்பா நகர், வெளி வட்ட  சாலையில் நடைபெற்று வரும் மூடுதள  கால்வாய்  அமைக்கும்  பணியினையும்  குன்றத்தூர்  வட்டம்,  உள்வட்ட   சாலையில் அமைந்துள்ள தந்திக்கால் வாய்க்காலில்  நடைபெற்று வரும் உபரிநீர் போக்கி மற்றும்  கதவுகள் அமைக்கும்   பணியினையும்  போரூர் ஏரியின் உபரிநீர் கால்வாயினை ரூ. 34 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும்  பணியில், உள் வட்ட சாலையில்  அமைந்துள்ள  போரூர் உபரிநீர்  கால்வாயில் நடைபெற்று வரும் பணியினையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

 34 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும்  பணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்
 
Tags :

Share via

More stories

Logo