தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்படுகிறாரா..?

by Staff / 19-10-2024 01:29:18pm
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றப்படுகிறாரா..?

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 5 ஆண்டுகள் கடந்து பதவியில் உள்ள ஆளுநர்களை மாற்ற பிரதமர் அலுவலகம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில், நேற்று ஆளுநர் பங்கேற்ற தூர்தர்ஷன் விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டதாக முதலமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via