ஊழியர்களுக்கு அதிர்ச்சி.. 3,500 ஆட்குறைப்பு

அமெரிக்காவில் இயங்கும் காக்னிசன்ட்மென்பொருள் [ ஐடி ] நிறுவனம், ஆயிரக்கணக்காக ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. சுமார் 3,500 ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.இந் நிறுவனம் முதலில் பில்லிங் அல்லாத பதவிகளில் உள்ளவர்களை பணிநீக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது..இந்த ஆண்டு வருவாய் குறையும்என்பதால் செலவு குறைப்பின் ஒரு பகுதியாக, அலுவலக எண்ணிகையை குறைக்கவும். நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ஊழியர்களுக்கு வழங்கப்படும் இதர சலுகைகளும் குறைக்கப்படலாம். கூகுள், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்களும் ஆட்குறைப்பு செய்துள்ளதுகுறிப்பிடத்தக்கது..
Tags :