அமெரிக்காவில் 96,917 இந்தியர்கள் கைது

அமெரிக்காவிற்குள் பல்வேறு எல்லைகள் வழியாக சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இதில், அதிகபட்சமாக குஜராத், பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான் என்றும் கூறியுள்ளனர். மேலும், 2022 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த 96,917 இந்தியர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
Tags :