நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது: மத்திய அரசு

by Staff / 05-07-2024 05:03:21pm
நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது: மத்திய அரசு

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது என்பது இயலாத ஒன்று அது நியாயமானதாகவும் இருக்காது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. வரும் திங்கட்கிழமை இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நடைபெற உள்ள நிலையில், மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. நீட் தேர்வு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories