மேட்டூர் அணை நிலவரம்:

by Editor / 05-06-2022 08:26:48am
மேட்டூர் அணை நிலவரம்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  : 114.74 

நீர்இருப்பு 85.32 டிஎம்சி

நீர் வரத்து : 

வினாடிக்கு 3,420கன அடியிலிருந்து 2077 கன அடியாக குறைந்துள்ளது

நீர் திறப்பு

டெல்டா பாசன தேவைக்காக விநாடிக்கு 8,000 கன அடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.

நீர் வெளியேற்றத்தை விட, நீர் வரத்து குறைவாக உள்ளதால், அணையின் நீர் மட்டம் குறைந்து வருகிறது
 

 

Tags : Mettur Dam Status

Share via