மீண்டும் பிரதமராக பதவியேற்கும் மோடி

by Staff / 05-06-2024 01:10:50pm
மீண்டும் பிரதமராக பதவியேற்கும் மோடி

கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஜூன் 8ஆம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 17வது மக்களவையை கலைக்க மத்திய அமைச்சரவை பரிந்துரை அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று (ஜூன் 05) நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via