தேவாரா படம் .திரையரங்கம் நிரம்பிய காட்சியாக....

by Admin / 30-09-2024 01:37:00pm
 தேவாரா படம் .திரையரங்கம் நிரம்பிய காட்சியாக....

தென்னிந்திய படங்கள் இப்பொழுது பா ன் இந்திய படங்கள் ஆக வெளிவந்து பாலிவுட் திரைப்படங்களை விட அதிகமான தொழில்நுட்பங்களையும் கதைக்களத்தையும் கொண்டு உலக அளவில் வசூலை வாரி அள்ளிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் தெலுங்கு திரை உலகில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வெளிவந்த தேவாரா படம்.. அமெரிக்க திரையரங்குகளில் ரசிகர்களால் நிரம்பி வழிகின்றது. இப்படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார். படம் கிட்டத்தட்ட மூன்று நாட்களில் உலக அளவில் 300 கோடிக்கு மேல் வசூல் ஆனதாக சொல்லப்படுகிறது .இன்னும் மீதமுள்ள நாட்களைக் கடந்தால் இது ஆயிரம் கோடியை தொட்டுவிடும் என்று சொல்கிறார்கள். அமெரிக்க வாஷிங்டனில் இந்த படம் திரையரங்கம் நிரம்பிய காட்சியாக உள்ளதாக அங்கு உள்ளவர்கள் சொல்கிறார்கள்..

 தேவாரா படம் .திரையரங்கம் நிரம்பிய காட்சியாக....
 

Tags :

Share via