"திமுக 75 அறிவுத் திருவிழா"
திராவிட முன்னேற்றக் கழகத்தின் 7-5வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அக்கட்சியின் இளைஞர் அணி சார்பில் நடத்தப்படும் "திமுக 75 அறிவுத் திருவிழா" இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழகமுதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவில் "'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு: திமுக 75'" என்ற புத்தகத்தை வெளியிட் டு முற்போக்கு புத்தகக் காட்சியையும் திறந்து வைத்தார்.இவ்விழாவில்பேசிய
Tags :


















