போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் ரத்து.

by Editor / 04-10-2024 10:12:47am
போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் ரத்து.

சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான சேவைகள் நடந்துவருகின்றன.இந்தநிலையில் தற்போது போதியபயணிகளின் வருகையில்லாமல் கடந்தசிலதினங்களாக சில விமானசேவைகள் ரத்துசெய்யப்பட்டுவந்தநிலையில் இன்று 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.இலங்கை, பெங்களூரு, மும்பை, மதுரை, அந்தமான் உள்ளிட்ட மொத்தம் 10 விமான சேவைகள் ரத்துசெய்யப்பட்டு இருப்பதாகவும்,போதிய பயணிகள் இல்லாமலும், விமான நிறுவனங்களின் நிர்வாக காரணங்கள் காரணமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

 

Tags : .போதிய பயணிகள் இல்லாததால் சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் ரத்து

Share via