புதிதாக வாக்காளர் அட்டைநவம்பர் 9, 10, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள்.
ஜனவரி 01,2025 அன்று 18 வயது நிறைவு செய்பவர்கள் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் 9, 10, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் படிவங்களை தேவையான அளவு வைத்திருக்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம்
Tags : புதிதாக வாக்காளர் அட்டைநவம்பர் 9, 10, 23, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள்.