மேகாலயாவில் வணிகவளாகம் வெடிகுண்டு தாக்குதல்

by Admin / 31-01-2022 04:46:37pm
மேகாலயாவில் வணிகவளாகம் வெடிகுண்டு தாக்குதல்

மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் வணிக வளாகம் ஒன்று வெடிகுண்டு வெடித்ததில் கடைகள் சேதமடைந்தன.

கை டெட் கை கல்லெட் பகுதியில் ஜன நெருக்கடி அதிகம் காணப்படும் வணிக வளாகம் முன்பு வெடிகுண்டு வெடித்தது சம்பவத்தின் பொது மக்கள் நெருக்கடி அதிகம் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் வெடிகுண்டு தாக்குதலுக்கு முதலமைச்சர்  கான்ராட் சங்மா ​கண்டனம் தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via

More stories