தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்

by Editor / 05-03-2023 01:21:39pm
தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்

நாடு முழுவதும் தற்போது புதிய வைரஸ் காய்ச்சல் ஒன்று பரவி வருகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் வரும் 10ம் தேதி காய்ச்சலுக்காக சிறப்புமருத்துவ முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் சற்று முன் அறிவித்துள்ளார்.சென்னையில் 200 இடங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. சமீபநாட்களாக, காய்ச்சல் காரணமாக தமிழக மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன.

 

Tags :

Share via

More stories

Logo