அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

by Staff / 14-04-2023 11:52:05am
அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

அம்பேத்கரின் 133வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு அரசு சார்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொள்கின்றனர். அதேபோல், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அம்பேர்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், அதிமுக, விசிக, நாம் தமிழர் கட்சி, மதிமுக, தேமுதிக, காங்கிரஸ், மநீம, விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்ட கட்சியினரும் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo