இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 .00 ரூபாய் உயர்வு.

by Admin / 19-05-2026 10:21:02am
இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 .00 ரூபாய் உயர்வு.

இன்று  சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 .00 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபர்ண தங்கம் 120.00 அதிகரித்து 14,870 ரூபாய்க்கும்  ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து18,960 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  வெள்ளி விலை  300.00 ரூபாய்க்கும்  ஒரு கிலோ கட்டி வெள்ளி 3,00,000  ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

 

Tags :

Share via

More stories

Logo