தமிழக அரசு 17 மூத்த ஐஏஎஸ் அதிகாரிககளைஇடமாற்றம் செய்து உத்தரவு.

by Admin / 19-05-2026 10:32:27am
தமிழக அரசு 17 மூத்த ஐஏஎஸ் அதிகாரிககளைஇடமாற்றம் செய்து உத்தரவு.

தமிழக அரசு 17 மூத்த ஐஏஎஸ் அதிகாரிககளைஇடமாற்றம் செய்து உத்தரவு.
 ககன்தீப் சிங் பேடி: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
 கூடுதல் தலைமைச் செயலாளர்.ப. அமுதா: கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர்.
சத்யபிரதா சாகு: நீர்வளத்துறை செயலாளர்
.மு. சமீரன்: சென்னை மாநகராட்சி புதிய ஆணையர்.
சுன்சோங்கம் ஜடக் சிரு: பொதுப்பணித்துறை செயலாளர் (இயற்கை வளத்துறையையும் கூடுதலாக கவனிப்பார்)
.மு. வள்ளலார்: போக்குவரத்துத் துறை செயலாளர்
.கே.எஸ். பழனிசாமி: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர்
.அனில் மேஷ்ராம்: மின்சாரத் துறை செயலாளர்.
வி. தட்சிணாமூர்த்தி: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர்.
சஜ்ஜன்சிங் ஆர். சவான்: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலாளர்
.பிரசாந்த் மு. வாட்நேரே: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர்.
அருண் சுந்தர் தயாளன்: பதிவுத்துறை தலைவர்,
.ஜி. லக்ஷ்மிபதி: நிதித்துறை இணைச் செயலாளர்
.ஏ.ஆர். ராகுல் நாத்: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர்.

 

Tags :

Share via
Logo