நடிகை வீணா கபூர் அடித்துகொலை

மூத்த நடிகை வீணா கபூர், அவரது மகனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். மும்பையில் சொத்து பிரச்சனை ஒன்றில், வீணாவின் மகன் சச்சின் கபூர், அவரது தாயை பேட்பால் மட்டையால் தலையிலேயே அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. அவரது உடலை மும்பையில் இருந்து 90 கி.மீ தூரத்தில் இருந்த காட்டிற்குள் எடுத்து செல்லப்பட்டு, மாத்தேரன் நதியில் வீசப்பட்டதாக போலீசார் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் சச்சினை கைது செய்தனர்.
Tags :