சிறையில் பெண் கைதிக்கு கொரோனா

by Staff / 04-04-2023 02:22:26pm
சிறையில் பெண் கைதிக்கு கொரோனா

மதுரை மத்திய சிறையில் 2500 க்கும் மேற்பட்ட ஆண், பெண் சிறை கைதிகள், விசாரணை கைதிகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சிறைக்கு அழைத்துவரப்பட்ட பெண் கைதிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேலும் ஆண் சிறை கைதிக்கு கொரோனா அறிகுறி உள்ளது இது மத்திய சிறை அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo