பிரியாணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அடிதடி

by Staff / 12-01-2023 12:25:17pm
பிரியாணிக்காக  நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அடிதடி

நமது அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கூட சரியாக கிடைக்காமல் மக்கள் அல்லாடி வருகின்றனர். இந்நிலையில் பொது இடம் ஒன்றில் வழங்கப்படும் பிரியாணிக்காக நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் அடித்துகொள்ளும் சம்பவம் அந்த நாட்டில் நடந்துள்ளது. இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories