மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை, வைகோ மரியாதை.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 ஜெயந்தி மற்றும் 61 வது குருபூஜை விழாவையோட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் வெங்கல சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.அவருடன் சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் மற்றும் மதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags : மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை, வைகோ மரியாதை.