எம்ஜிஎம் குழுமம் ரூபாய் 4 ரூ 400 கோடி வரி ஏய்ப்பு வருமான வரித்துறை

by Editor / 20-06-2022 04:57:53pm
எம்ஜிஎம் குழுமம் ரூபாய் 4 ரூ 400 கோடி வரி ஏய்ப்பு வருமான வரித்துறை

எம்ஜிஎம் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் சென்னை விழுப்புரம் கோவை புதுச்சேரியில் அந்த குழும்பத்திற்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.

 

Tags :

Share via

More stories