மகளை நினைத்து விஜய் ஆண்டனி உருக்கம் :
நடிகரும் ,இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.அந்தப்பதிவில் ஜாதி மதம், பணம், பொறாமை, வலி, வறுமை, வன்மம் இல்லாத ஒரு அமைதியான இடத்திற்குதான் சென்று இருக்கிறார்.நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன்.அவள் பெயரில் நான் செய்யப்போகும் நல்ல காரியங்கள் அனைத்தும் அவளே தொடங்கிவைப்பாள் என விஜய் ஆண்டனிஇந்தப்பதிவில் தெரிவித்துள்ளார்.
Tags : மகளை நினைத்து விஜய் ஆண்டனி உருக்கம் :