ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி

by Staff / 07-06-2024 04:19:52pm
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மோடி

தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளார். குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்த மோடி தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட தீர்மான கடிதத்தை வழங்கினார். இந்நிகழ்வின் போது மோடியுடன் அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெகதீப் தன்கர், ஓம் பிர்லா உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.

 

Tags :

Share via
Logo