காசாவில் உள்ள பெரிய ஹமாஸ் சுரங்கப்பாதையை தகர்க்கும் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.

by Staff / 30-09-2024 12:55:51am
 காசாவில் உள்ள பெரிய ஹமாஸ் சுரங்கப்பாதையை தகர்க்கும் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.

ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரலாவை கொல்ல இஸ்ரேல் பயன் படுத்திய வெடிகுண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டதாக தகவல்கள் வந்திருக்கின்றன. இஸ்ரேல் 90 கிலோ அதாவது 2000 பவுண்டுகள் மார்க் 84 என்ற தொடர் வெடிகுண்டை பயன்படுத்தியதாகவும் இந்த தாக்குதலில் என்ன மாதிரியான வெடி குண்டை பயன்படுத்தியது என்று இஸ்ரேல் கூறவில்லை.  இது குறித்து இஸ்ரேல் ராணுவமும் மறுத்துவிட்டது. இன்று காலை முதல் காசா பகுதியில் குறைந்தது 28 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதனிடையே நட்பு நாடுகள் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குவதை அனுமதிக்க கூடாது என்றும்  பெய்ரூட்டில்ஹெஸ்பொல்லா  தலைவர் ஹசன் நஸ்ரலாவை கொன்ற தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர துணை தளபதி அப்பாஸ் நில் போ ரவுசனும் கொல்லப்பட்டுள்ளார்.

.லெபனான் வான்வழியில் இருந்து ஒரு தீவிர இஸ்ரேலிய தாக்குதலை செய்ததால் அதை ஆதரிக்க வேண்டும் என்றும் தெற்கு நகரமான ஐன் அல் டெல்ப்பு மீது இஸ்ரேலிய படை தாக்கியது. இதில் இரண்டு கட்டடங்களை வான்வழி தாக்குதலால் தரைமட்டமானது. அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதிகம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். என்றும் சொல்லப்பட்டுள்ளது

. இஸ்ரேலிய இராணுவம் லெபனானின் சரமாரியாக பல்வேறு அதாவது 120ஹெஸ்பொல்லா பயங்கரவாத இலக்குகளை தாக்கி அளித்தது.  ஹெஸ்பொல்லாஅமைப்பின் பல்வேறு பிரிவுகளின் தலைமையிடம் என்றும் இந்த தாக்குதலில் லெபனாரின் 68 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலுக்கும் லெபனான் போராளி குழுவான ஹிஸ்புல்லாவுக்கும் இடையே அக்டோபர் 8 2023 முதல் இஸ்ரேல் லெவன்த் எல்லை மற்றும் சிரியா மற்றும் இஸ்ரேல் ஆக்கிரமித்து உள்ள கோலான் குன்றுகள் ஆகியவற்றில் நடந்த மோதலை அடிப்படையாகக் கொண்டது.

காசாவில் உள்ள பெரிய ஹமாஸ் சுரங்கப்பாதையை தகர்க்கும் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.

.

 காசாவில் உள்ள பெரிய ஹமாஸ் சுரங்கப்பாதையை தகர்க்கும் வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.
 

Tags :

Share via