12 வயது பேத்தியை பலாத்காரம் செய்த முதியவர் கைது
பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க அரசாங்கத்தால் எத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்படாலும் சரி, குற்றங்கள் நின்றபாடில்லை. இதை உண்மையாக்கும் வகையில் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் 12 வயது சிறுமியை அவரது தாத்தாவே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் கர்ப்பமான பெண், ஆண் குழந்தையை பெற்றுள்ளார். குற்றவாளிக்கு வயது 56 என கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.
Tags :



















