ஓ.பி.எஸ்,இ.பி.எஸ்.கடிதங்களை இன்னும் படித்து பார்க்கவில்லை.சபாநாயகர்-அப்பாவு

by Editor / 12-10-2022 10:25:18am
ஓ.பி.எஸ்,இ.பி.எஸ்.கடிதங்களை இன்னும் படித்து பார்க்கவில்லை.சபாநாயகர்-அப்பாவு

தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்  கட்சி சார்பில் தன்னை கலந்துதான் முடிவெடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வமும், எதிர்கட்சி தலைவர்  எடப்பாடி கே.பழனிச்சாமியும்  தனித்தனியாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி உள்ள நிலையில் கடிதத்தை இன்னும் படித்து பார்க்கவில்லை, அதனை படித்து பார்த்த பின்பு இந்த பிரச்னையில் நியாயமான முறையில் முடிவெடுக்கப்படும் என நெல்லை மாவட்டம் களக்காட்டில் சபாநாயகர் அப்பாவு பேட்டி
 

 

Tags :

Share via

More stories