ஸ்ட்ரெச்சரோடு லிப்டில் சிக்கிய நோயாளி

by Staff / 14-10-2022 11:03:20am
ஸ்ட்ரெச்சரோடு லிப்டில் சிக்கிய நோயாளி

நியூ டெல்லியில் உள்ள பிரபல மருத்துவமனையில் உள்ள லிப்டில் நோயாளியை ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு செல்ல முற்பட்ட போது எதிர்பாராத விதமாக லிப்டில் ஏற்பட்ட கோளாறால் நோயாளி ஸ்ட்ரெச்சரோடு லிப்டில் சிக்கினார். இது தொடர்பான சிசிடிவி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo