நடிகை சித்ரா மரண வழக்கு.. நீதிமன்றம் உத்தரவு

by Staff / 14-10-2024 02:16:25pm
நடிகை சித்ரா மரண வழக்கு.. நீதிமன்றம் உத்தரவு

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத்தை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என சித்ராவின் தந்தை காமராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சித்ராவின் கணவர் ஹேம்நாத் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via