சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 உயர்வு.

by Admin / 18-05-2024 10:32:47am
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 உயர்வு.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 உயர்வு. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 80 ரூபாய் அதிகரித்து 6850 ரூபாய்க்கும் ஒரு சவரன் 54 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 7320 சவரன் 58 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது ஒரு கிராம் வெள்ளி நாலு ரூபாய் அதிகரித்து 96 ரூபாய் 50 காசு இருக்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 96 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 உயர்வு.
 

Tags :

Share via