தேமுதிக நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை

by Staff / 17-10-2024 03:27:14pm
தேமுதிக நிர்வாகி விஷம் குடித்து தற்கொலை

அரியலூரை சேர்ந்த தேமுதிக நிர்வாகி கோவிந்தசாமி கொரோனா காலத்திற்கு முன்பு எல் அன்ட் டி மற்றும் ஸ்ரீராம் சிட்பண்ட்-ல் கடன் பெற்று முறையாக தவணை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாத சூழலிலும் தவணை செலுத்த நிறுவன ஊழியர்கள் அழுத்தம் கொடுத்ததால் கோவிந்தசாமி விஷம் குடித்து தற்கொலை செய்தார். இறப்பதற்கு முன் அதற்கான காரணத்தை வீடியோவில் பேசியுள்ளார்.

 

Tags :

Share via

More stories