எம்ஜிஆர் நினைவு தினம்: வானதி சீனிவாசன் புகழஞ்சலி..

எம்ஜிஆர் நினைவு தினத்தை ஒட்டி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள பதிவில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் புரட்சி தலைவர் என்று மக்களால் போற்றப்படும் பாரத ரத்னா எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களின் நினைவுதினத்தில் அவரது அவரது நினைவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.
Tags :