வயநாடு பகுதியில் நடந்த கோர நிலச்சரிவின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியது.

கேரள மாநிலம் வயநாடு முண்டக்கை மற்றும் சூரர்மலை பகுதியில் கடந்த 30 ஆம் தேதி அதிகாலை ஒரு மணி அளவில் கோர நிலச்சரிவு நடைபெற்றது இதில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் பலரையும் காணவில்லை பலரையும் மண்ணில் புதைந்த நிலையில் உடல் முழுவதுமாகவும் பாதி பாதியாகவும் மீட்டெடுத்தனர் இந்த கோர சம்பவம் உலக நாட்டையே உலுக்கியது இதன் மனதை பதபதக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது இதில் நீர் மற்றும் கற்கள் பாறைகள் என அப்பகுதியில் இருந்த குடியிருப்புகளை சீர்குலைத்த சிசிடிவி காட்சிகள் தான் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : வயநாடு பகுதியில் நடந்த கோர நிலச்சரிவின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியது.