போா் விரைவில் நிறுத்தப்படும்

by Admin / 25-09-2024 01:17:34pm
போா் விரைவில் நிறுத்தப்படும்

 அமெரிக்காவில் நடந்த குவாட் உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வாஷிங்டனின் செய்தியாளர்களை சந்தித்த பொழுது உக்கிரனை கடந்த இரண்டு ஆண்டுகளாக ரஷ்யாவோடு நடந்து வரும் போா் விரைவில் நிறுத்தப்படும் என்று தெரிவித்தார். ரஷ்யாவிற்கு எதிராக நட்பு நாடுகள் கூட்டமைப்பின் உக்ரைன்இணைந்ததின் காரணமாக போர் மூண்டது .அமெரிக்கா ,இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளும் உக்கிரையனுக்கு ஆதரவாக நின்றன. ரஷ்யாவிற்கு சீனா, தென்கொரியா போன்ற நாடுகள் மட்டுமே ஆதரவு தெரிவித்த நிலையில், ரஷ்யாவின் போர் தாக்குதல்  அடியோடு உக்ரைன் சேதம் அடைந்தன. பல ஆயிரக்கணக்கான மக்கள் இரு தரப்பிலும் மாண்டனர். இருப்பினும் உக்ரையின் பெரும் பெரும் சேதத்தை எதிர் கொண்டது. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து அண்டைய நாடுகளுக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.

 

Tags :

Share via