தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் கட்சி பாடல் அறிமுகம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் கட்சி பாடல் பனையூர் கட்சி அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 22) அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 11 மணியளவில் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் ஏற்றி வைக்கவுள்ளார். இந்த விழாவில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் சோபா ஆகியோர் பங்கேற்பதற்காக கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்களை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்றார்.
Tags : தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் கட்சி பாடல் அறிமுகம்.











masala idly.jpg)







