கோடையில் மின் பற்றாக்குறைக்கு வாய்ப்பு

by Editor / 18-04-2022 07:42:38pm
கோடையில் மின் பற்றாக்குறைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோடை காலத்தில் மின்தேவை அதிகரித்துவருகிறது.மேலும் தமிழகத்தில் 2,500 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என தமிழக மின்துறை  அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.மேலும் தற்போது தமிழகத்தில்  கோடை காலம் தொடங்கியுள்ளதால்  மின் தேவை 17,196 மெகாவாட்ஆக உள்ளது.

 

Tags :

Share via