17,18 தேதிகளில் சென்னை திரும்புமாறு
சென்னையில் வேலை காரணமாகவும் படிப்பு காரணமாகவும் மற்ற மாவட்டங்களில் உள்ளோர் லட்சக்கணக்கில் சென்னையில் வசித்து வருகின்றனர்.. பொங்கல் பண்டிகையை கொண்டாடும் முகமாக தங்கள் சொந்த ஊருக்கு சென்றவர்கள் ,ஒரே நேரத்தில் திரும்பும் பொழுது போக்குவரத்து நெரிசல் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதின் காரணமாக 17,18 தேதிகளில் சென்னை திரும்புமாறு தங்களுடைய பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
Tags :