எம். ஜி. ஆர். பிறந்த நாள் இன்று
தமிழ் திரை உலகில் தனக்கென்று ஓர் ஆளுமையை உருவாக்கி தமிழக அரசியல் களத்தில் தன்னிகரில்லாத ஒரு தலைவராக உருவெடுத்த எம் ஜி ராமச்சந்திரன் என்று அழைக்கப்படுகிற எம் ஜி ஆர் ஜனவரி 17 1917 இல் பிறந்த நாள் இன்று. பேரறிஞர்அண்ணா, டாக்டர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்களோடு நெருக்கமாக இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராக இருந்து திமுகவிலிருந்து விலகி அதிமுக என்கிற கட்சியை துவங்கி 1977 ஆட்சியைப் பிடித்து தம் இறுதிக்காலம் வரை முதலமைச்சராக இருந்தவர் எம்ஜிஆர்.
Tags :