கண்ணிவெடி வெடித்ததில் ராணுவ வீரர் பலி.. 2 பேர் காயம்

by Editor / 25-07-2025 05:33:55pm
கண்ணிவெடி வெடித்ததில் ராணுவ வீரர் பலி.. 2 பேர் காயம்

ஜம்மு - காஷ்மீர்: பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த கண்ணிவெடி வெடிப்பில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிருஷ்ணா காட்டி பகுதியில் ரோந்து பணியின் போது நிகழ்ந்த கண்ணிவெடி வெடிப்பில் 7 ஜேஏடி படைப்பிரிவைச் சேர்ந்த அக்னிவீர் ஜவான் லலித் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காயமடைந்த 2 வீரர்கள் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது.
 

 

Tags :

Share via