அக்டோபர் 3ம் தேதி பொது விடுமுறை என்பது உண்மையல்ல-உண்மை சரிபார்ப்பு தகவல் மையம் விளக்கம்.

அக்டோபர் 3ம் தேதி பொது விடுமுறை என்பது உண்மையல்ல.வரும் 3ம் தேதி பொது விடுமுறை என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையல்ல என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு தகவல் மையம் விளக்கம் அளித்துள்ளது.
Tags : அக்டோபர் 3ம் தேதி பொது விடுமுறை என்பது உண்மையல்ல-உண்மை சரிபார்ப்பு தகவல் மையம் விளக்கம்.