ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அபராதத்துடன் எச்சரிக்கை

ஏர் இந்தியா நிறுவனம் விமான போக்குவரத்து ஆணையத்தின் ஒழுங்கு முறை விதிகளை கடைபிடிக்கவில்லை என்று கூறி ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிகளுக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்காததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விதி மீறலில் ஈடுபட்டு வந்தால், அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏர் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Tags :