ராஜீவ் காந்தி 80-வது பிறந்தநாள்: சோனியா காந்தி மரியாதை

by Staff / 20-08-2024 01:06:31pm
ராஜீவ் காந்தி 80-வது பிறந்தநாள்: சோனியா காந்தி மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரின் உருவப்படத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, கே.சி வேணுகோபால் ஆகியோர் மரியாதை செலுத்தினர். அந்தப் புகைப்படத்தை பகிர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, “ராஜீவின் சமூக நீதிப் பார்வைக்கு மதிப்பளிக்கும் வகையில் சமநிலையான அணுகுமுறையுடன், அவரின் கனவு விரைவில் நிறைவேற்றப்படும்” என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via